Uncategorized

கபாலி படம் குறித்து இளைய தளபதி விஜய் கூறிய கலக்கல் பதில்?

இளைய தளபதி விஜய் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்னும் 2 நாட்களில் நாடே அதிர கபாலி படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தின் எடிட்டர் ப்ரவீன்.கே.எல் தான் விஜய்-60 படத்தில் எடிட்டரும் கூட, இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

இதில் கபாலி படம் சூப்பரா வரும், கவலையே படாதீர்கள் என ப்ரவீனிடம், விஜய் கூறியுள்ளாராம், இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது தீவிரமாக ஷேர் ஆகி வருகின்றது.

image

About the author

Profile photo of Anish

Anish

Add Comment

Click here to post a comment