Cinema Entertainment Flash News Tamil

மீண்டும் மோதல் முற்றியது!!! சிம்பு , பாண்டிராஜ் ..

சிம்பு தற்போது நடித்து வரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தைபசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் ஆரம்பித்து 1 வருடங்களுக்கு மேல் ஆக, இன்னும் படத்தைப் பற்றி ஒரு தகவலும் வரவில்லை.

தற்போது டுவிட்டரில் பாண்டிராஜ் எல்லா படமுமே நல்ல படமா வரனுமுனு தான் உழைக்கிறோம், சிலது நல்ல படமா அமயுது. சிலது ஏடா கூடமா அமயுது. எதுவுமே அமயனும் என்று டுவிட் செய்திருந்தார்.

இந்த டுவிட்டைக் கண்ட பலரும் சிம்புவை தான் இப்படி சொல்கிறார், என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Profile photo of Anish

Anish

Add Comment

Click here to post a comment