அஜித்துடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் ரெடி. இதில் இளம் இயக்குனர்கள் பலரும் அஜித் ரசிகர்கள் தான், அவர்களும் பல இடங்களில் அஜித்தை இயக்க விருப்பம் என கூறியுள்ளனர்.
இந்த லிஸ்டில் புதிதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரும் இணைந்து விட்டார். இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.
இதில் பேசிய இவர் ‘அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை இயக்குவதற்கு ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.