Home » இந்திய சினிமாவை வசூலில் பிரம்மிக்க வைத்த Fast & Furious 7
Cinema

இந்திய சினிமாவை வசூலில் பிரம்மிக்க வைத்த Fast & Furious 7

ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் Fast & Furious 7. இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மேலும், பால் வாக்கரின் மரணம் அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் வெளிவந்த 4 நாட்களில் 384 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

மேலும், இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூலாகியுள்ளது. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்துள்ளது.