Home » சிம்புவை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
Cinema

சிம்புவை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்

சிம்பு என்ற நடிகரை சில நாட்கள் கழித்து கூகுளில் தான் தேட வேண்டும் போல, அந்த அளவிற்கு இவர் படம் வந்து கிட்டத்தட்ட 3 வருடங்களை தொடவிருக்கின்றது.

இந்நிலையில் தல பிறந்த நாள் அன்று வாலு படத்தை திரைக்கு கொண்டு வருவேன் என்று கூறி வந்த சிம்பு, அன்றைய தினம் உத்தம வில்லன், வை ராஜா வை வருவதால் படத்தை மே 9ம் தேதி தள்ளிப்போட்டு விட்டார்.

இன்னும் எத்தனை முறை தான் தள்ளிப்போடுவீர்கள் என சிம்புவை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.