கிரிகெட் சூதாட்டத்தில் சிக்கிய முன்னாள் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது.
அந்த வகையில் ஸ்ரீசாந்த் தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
காதல் கதையில் அறிமுகமாகும் ஸ்ரீசாந்த், இப்படத்தில் கிரிகெட்டை சம்மந்தப்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளாராம். இப்படத்தில் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
Add Comment