Cinema Entertainment

சூர்யாவை மிஞ்சிய அதர்வா- ஆச்சரியத்தில் கோலிவுட்!

விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவருடைய தயாரிப்பில் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் படம் பசங்க-2.இப்படத்தில் சூர்யாவும் 45 நிமிடங்கள் நடித்துள்ளார். இதே நாளில் அதர்வா நடித்த ஈட்டி படமும் வரவுள்ளது.இதில் சூர்யா படத்திற்கு 200 திரையரங்குகள் கிடைக்க, அதர்வா படத்திற்கு 300 திரையரங்குகள் கிடைத்துள்ளதாம். அதர்வா நடிப்பில் வெளிவந்த சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியடைய, எப்படி இது சாத்தியம் என கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளதாம்.