Home » ரஜினிகாந்தை இயக்கும் ராகவா லாரன்ஸ்..!
Cinema Entertainment Flash Tamil

ரஜினிகாந்தை இயக்கும் ராகவா லாரன்ஸ்..!

காஞ்சனா 2 ஐ பார்த்த ரஜினி, ராகவா லாரன்ஸ்க்கு பாராட்டுதலை தெரிவித்தார். அப்போது லாரன்ஸ் உங்களை இயக்க ஆர்வமாய் இருப்பதாய் ரஜினி இடம் தெருவிக்க அவரும் ஓகே சொல்லி விட்டார்.. எந்திரன் 2 படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அடுத்ததாக லாரன்ஸ் படத்தில் தலைவர் நடிப்பார என்பதை பொறுத்திருந்து பார்போம்.