Home » வசூலில் உலக அளவில் 6வது இடத்திற்கு வந்த கபாலி- ஹாலிவுட் லெவலுக்கு சென்றது
Cinema Entertainment

வசூலில் உலக அளவில் 6வது இடத்திற்கு வந்த கபாலி- ஹாலிவுட் லெவலுக்கு சென்றது

கபாலி இன்னும் எத்தனை சாதனைகளை படைக்கும் என்று தெரியவில்லை. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரஜினி என்ற மேஜிக் அதையெல்லாம் மறைத்துவிட்டது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்கள் எது என்பதன் விவரம் வெளிவந்துள்ளது, இதில் உலக அளவில் கபாலி 6 வது இடத்தில் உள்ளது. இதன் லிஸ்ட் இதோ….

1. StarTrek – $89.6M
2. Tarzan – $51.1M
3. IceAge – $51M
4. Skiptrace – $44M
5. The Secret Life of Pets- $39.3M
6. Kabali – $32M

image