Cinema Entertainment

அஜித் அமைதியாக எடுத்த அதிரடி முடிவு?

அஜித் என்றும் நிதானமாக தான் பல முடிவுகளை எடுப்பார். சமீப காலமாக மிகவும் அமைதியாக தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்து தனக்கு எத்தனை இயக்குனர்கள் கதை சொன்னாலும் ஹாட்ரிக் அடிக்கும் வாய்ப்பை சிவாவிற்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தல57 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி பல்கேரியா நாட்டில் நடக்கவிருக்கின்றது, இதற்காக படக்குழுவினர்களை அஜித் முன்பே அங்கு போக சொல்லிவிட்டாராம்.

அஜித் எப்போது செல்வார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது, பல்கேரியாவில் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைப்பெறுமாம்

image