Cinema Entertainment

அடுத்த superstar அஜித்- பவர் star

என்னை அறிந்தால் படம் பார்த்த பின்பு தன் டுவிட்டர் தளத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான் என டுவீட் செய்துள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் சக கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்துள்ளார்