தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதிக்கு . விரைவில் இவரின் சொந்தக்காரர் ஆகவிருக்கிறார் நடிகர் விக்ரம்.
அது எப்படி? என்று கேட்கிறீர்களா, விக்ரம் மகளுக்கு அடுத்த மாதம் மனு ரஞ்சித் என்பவருடன் நிச்சயத்தார்த்தம் நடக்கவிருக்கின்றது.
மனு வேறு யாரும் இல்லை, கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் பேரன் தானாம், இதனால் இந்த நிச்சயதார்த்தத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.