Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

வட இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா கபாலி?

கபாலி உலகம் முழுவதும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் டப் செய்து ரிலிஸ் செய்துள்ளனர்.

அங்கு இப்படம் ரூ 15 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது, ஆனால், முதல் மூன்று நாட்களிலேயே ரூ 19 கோடி வசூல் செய்து லாபத்தை ஈட்டியது.

தற்போது 5 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 23 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

Exit mobile version