Cinema Entertainment

விஜய்யா ?அஜித்தா? வெங்கட் பிரபு இயக்குகிறார்.

வெங்கட் பிரபு மாஸ் பட ரிலிஸில் தற்போது பிஸியாக இருக்கின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.இப்படம் சரோஜா பார்ட் 2 என்று கூறப்படுகிறது. இல்லையெனில் அஜித் அல்லது விஜய் இவர்களில் யாராவது ஹீரோவாக நடிக்கவிருக்கும் படமாக கூட இருக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.கதாநாயகன் யார் என்று தெரியவில்லை என்றாலும், பெரும்பாலும் த்ரிஷா அல்லது நயன்தாரா தான் கதாநாயகி என கூறப்படுகிறது.