Home » இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட “KK anthem” !!!! (வீடியோ உள்ளே)
Cinema Entertainment Tamil

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட “KK anthem” !!!! (வீடியோ உள்ளே)

இன்றைய காலத்தில் இளைஞர்கள் youtubeஇல் தங்களுக்கு விருப்பமான வீடியோ வை பதிவேற்றம் செய்வதுண்டு … அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அவர்களுடைய மாவட்டத்தின் கீதமாக நிறைய வீடியோ பாடல்களை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் இப்பொழுது இணையத்தில் ஒரு பாடல் கலக்கி கொண்டிருகிறது.

இப்பாடலை உருவாக்கிய இளைஞர்களுக்கு  onetune.in இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் …

இந்த வீடியோ உங்களுக்காக மேலே இணைக்க பட்டுள்ளது ….