History

யாஹு 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள்: மார்ச் 29- 2005

இதே தேதியில் நிழந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது. * 1971 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

* 1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர். * 1974 – நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. * 2004 – பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன. * 2004 – அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.

* 2005 – யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது. * 2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது. * 2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.