Indians Tamil

CBSC கல்வி வரப் பிரசாதமா?????

CBSC (Central Board Secondary Education ) கல்வி மிக பெரிய வர பிரசாதம் என்று இன்றய தலைமுறை எணுவது மிகவும் ?????? சரியாக ஒரு வேளை இருக்குமோ !!!!!!.

சில வருடங்களுக்கு முன்பு வரை பத்தாவது பனிரெண்டாவது படிச்சு entrance தேர்வுல அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே engineering-ல சேர முடிந்தது. ஆனா அந்த கல்வி முறை மாறி யார் வேணா engineering படிக்கலாம். ஆனா படிக்க காசு மட்டும் இருக்கணும் (10 100 1000 10000 இலிங்க 5 லட்சம் 6 லட்சம்!!!!!! ) என்று அந்நிலமை மாறியது . அதுவும் போய் காசு இல்லாவிடினும் பரவ இல்ல engineering யார் வேணா படிக்கலாம்-னு நாம அரசாங்கமே சொல்லிடுச்சு. அதனால கடந்த நாலு வருசத்துல வீட்டுக்கு 2 engineer வச்சு ஊருக்கு 1000 பேர் நமக்கு கிடசங்க. மாங்கா சீசன் தேங்கா சீசன் மாதிரி இப்போ கல்வி-லும் கூட சீசன் களக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு. என்னடா ???!!! னு பாக்குரீங்களா!!!! முநடி எல்லாம் engineering படிச்ச தான் engineer. ஆனா இப்போ CBSC ஸ்கூல்ல join பண்ணா மட்டும் போதும். உங்க பசங்க கூட engineer தான். அவ்ளோ அரிய எங்கும் கிடைக்கா கல்வி முறை தாங்க CBSC கல்வி முறை.

4 வருசம் முன்னாடி மழைல முழச்ச புல்ல மாதிரி engineering காலேஜ் ஓப்பன் பண்ணாங்க. எல்லாருமே பிறருக்கு கல்வியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே தான் ஓப்பன் பண்ணாங்க. மழை-ல முழச்ச புல்லு மாதிரி 5km-கு ஒரு engineering காலேஜ் ஓப்பன் பண்னாக. எதுக்கு? எல்லோருக்கும் கல்வி வழங்கவா!! இல்லை.. முழுக்க முழுக்க வியாபார நோக்கமே. இது அப்பட்டமான உண்மை.. DONATION, FEES என்கிற பேர்ல மொத்தமா ஒரு வருசத்திலே சம்பாதி சி டாங்க. அது சரி . காசு தான் போச்சு கல்வி முறை தரமா இருக்கும் என்று பார்த்தால் படிச்சு முடிச்சிட்டு வேல இல்லாம இருக்காங்க 100-க்கு 95 பேர். அப்போ என தாங்க 4 வருசம் நடக்குது engineering காலேஜ்ல. முழுக்க முழுக்க Result-க்காக மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தபடுகிறார்கள். நல்ல Result எடுத்தா மாணவர்களுக்கு நன்மை தான். ஆனால் தான் என்ன படிக்றேன் என்றே தெரியாமல் வெறும் கண் மூடி தனமான படிப்பு மாணவனின் எதிர் காலத்தில் என்ன உதவ போகிறது?? அந்த கண் மூடி தனமான கல்வி தான் 4 வருடங்களுக்கு முன் 100/95 engineering கல்லூரிகளில் வழங்கபட்டது. அன்று கல்லூரி மாணவர்களை தாக்கிய அதே கல்வி இன்று CBSC கல்வி என்ற பெயரில் சிறு பிள்ளைகளுக்கு வழங்க படுகிறது. முழுக்க முழுக்க வியாபார நோக்கமே தவிர வேறு எந்த உயர்ந்த எண்ணமும் இல்லை. ஒரு வேளை உங்கள் குழந்தைகள் சிறு வயதிலே அனைத்தும் தெரிந்தவ மாணவனாக உருவானாலும், 15 வயதிலே அவன் மன அளவில் மிகவும் மோசமான சூழலில் தான் இருப்பான் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கடந்த 4 வருடங்களுக்கு முன் engineering பிரிவில் ஏற்பட்ட அதே நிலமை தான் இன்று cbcs-க்கும். ஆமாங்க!! இப்போ பாருங்க இந்தியா-வில் மட்டும் 1610 CBSC ஸ்கூல்ஸ் இருக்கு. நம்ம தமிழ்நாடு-ல 398 ஸ்கூல்ஸ் இருக்கு. ஓவர் நைட் ல அந்த எண்ணம் 500-ஐ கூட தொடலாம். அந்த வேகத்துல CBSC ஸ்கூல் ஓப்பன் பண்றாங்க. தினம் செய்தி தாள பாத்த உங்களுக்கே தெரியூம். எவ்ளோ ஃபாஸ்ட் நம்ம ஆளுங்க-னு. ஆமாங்க பேபர்-ல பாத்த தினம் ஒரு CBSC ஸ்கூல் ஓப்பன் விளம்பரம் இருக்கும். அது சரி யார் எப்படி போன நமக்கு என்ன! நாம புள்ள CBSC ஸ்கூல் ல தான் படிக்கணும். ஆனா பாதிப்பு நம்ம பசங்களுக்கும் தாங்க! CBSC கல்வியை குறை கூற வரவிலை. கல்வி என்ற பேரில் குழந்தை வாழ்வை கெடுக்கும் கல்வி நிறுவனங்கள் தேவை இல்லை என்று சொல்கிறேன். பணம் கொடுத்து படிக்க வைக்க வேண்டாம் என்று கூற வரவிலை. அநியாய பணத்திருக்கு அடி மாட்டு விலைக்கு உங்கள் குழந்தைகள் வாழ்வை அடகு வைக்க வேண்டாம் என்று சொல்கிறேன். கல்வி வியாபாரம் ஆகிறது ஒரு புறம். மனிதன் எந்திரம் ஆகிறான் மறுபுறம். பல ஆண்டிற்கு முன் இருந்த டினோசர் அழிந்து அ னாகோண்ட வந்தது போல இன்று engineering அழிந்து CBSC. CBSC கல்வி ஒரு வேளை வர பிரசாதம் ஆகலாம். கல்வி நிறுவனங்கள் விரும்பினால்!!!!!! ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதே என் கருத்து. அலசி ஆராய வேண்டிய தருணம். முடிவு உங்கள் கையில்!!!!!!!!!!!!!!!!!!!

 

 

~ Anu