Home » 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபர்: ட்ராய் மீண்டும் அறிவுறுத்தல்
Indians Technology

365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபர்: ட்ராய் மீண்டும் அறிவுறுத்தல்

ஓர் ஆண்டு வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபரை அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று ட்ராய் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் ரிசார்ஜ் ஆஃபர்களுக்கான அதிகபட்ண வேலிடிட்டி 90 நாட்களாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கு உரிய டேட்டா ஆஃபர்களை அளிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (ட்ராய்) கோரிக்கை அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ட்ராய் ஏற்றுக்கொண்டுள்ளது.

About the author

Julier

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.