தமிழ் சினிமாவில் அனைத்து கதாநாயகிகளுக்கும் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும். ஆனால், சமீபத்தில் சில நடிகைகள் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் முதலில் ஓகே சொல்லிவிட்டு பிறகு நடிக்க மறுக்கிறார்களாம்.ஏன்? எதற்காக? என்று விசாரித்தால், அந்த கதாபாத்திரம் அஜித்தின் தங்கச்சியாக வரவேண்டுமாம். எல்லோரும் முதலில் ஏதோ இரண்டாவது நாயகி என வந்துள்ளனர்.ஆனால், இதை கேட்டு அஜித்துக்கு, தங்கச்சியாக எப்படி நடிப்பது? ஹீரோயின் சான்ஸ் இருந்தால் கூறுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்களாம்.

-
Share This!
தல அஜித்துடன் நடிக்க மறுக்கும் நடிகைகள், ஏன்?
You may also like
About the author
Anish
Recent Posts
Archives
- November 2018
- October 2018
- March 2018
- February 2018
- January 2018
- November 2017
- July 2017
- June 2017
- May 2017
- April 2017
- February 2017
- December 2016
- October 2016
- July 2016
- June 2016
- March 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- January 2015
- September 2014
- June 2014
- May 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- August 2013
Add Comment