Cinema Entertainment Flash News

விஜய் ய்ன் புலி !!! படம் வெளியீடு… பரபரப்பு தகவல்கள் !!!

இளைய தளபதி விஜய் இன் ‘புலி’ படத்தின் படபிடிப்பு மிக விரைவாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படபிடிப்பு சென்னை லும் , இரண்டாம் கட்ட படபிடிப்பு ஆந்திரா வில்லும் , முன்றாம் கட்ட படபிடிப்பு மைசூர் லும் , இப்போது கேரளா லும் நடைபெற்று வருகிறது… இப்பரப்பரப்புக்கு இடையில் ஒரு பரபரப்பு தகவல் கசிந்துள்ளது. புலியின் வெளியீடு ஆகஸ்ட் 15 க்கு வைக்குமாறு விஜய் கேட்டு கொண்டதாக நெருங்கிய தகவல்கள் தெருவிக்கின்றன …. மேலும் தகவலுக்கு உங்கள் onetune.in ஐ அப்டேட் செய்யுங்கள் ….