பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள ராவல்பிண்டி நகரில் வரையப்பட்டிருந்த விளம்பரம் ஒன்று கூகுள் நிறுவனத்தினை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது Android Robo ஒன்று அப்பிள் லோகோவின் மீது சிறுநீர் கழிப்பது போன்று விளம்பரம் ஒன்று வரையப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் கூகுள் மேப்பில் தென்படவே உடனடியாக கூகுள் நிறுவனம் அதனை மறைப்பு செய்துள்ளது.
எனவே முறையற்ற விளம்பரத்தினால் கூகுள் நிறுவனத்தின் மீது அப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.