Cinema Flash News

விஜய்யிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

‘இளைய தளபதி’ விஜய் தற்சமயம் சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விஜய் வேஷ்டி அணிந்துதான் வருகிறாராம். மேலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்ளும் போதும் இதே உடையில்தான் காணப்படுகிறாராம்.

இவரது இந்த திடீர் மாற்றம் இவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கவுள்ளது.