Cinema Entertainment Flash News Tamil

2015 விஜய் அவார்ட்ஸ் வின்னர்ஸ் லிஸ்ட் வெளியானது … (Favorite Actor : Ajith)

விஜய் டிவி நடத்திவரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தபட்டு வருகிறது, ஆனால் அதில் உண்மையாகவே மக்கள் தேர்ந்தெடுப்பவர்களுக்கு தான் விருது தருகிறார்களா..?? என்றால் அதற்கான பதில் நம்மிடத்தில் இல்லை. 

இந்த வருடம் நடக்கவுள்ள விஜய் அவார்ட்ஸ் 2015ல் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் என்று சமூகவலைத்தளங்களில் ஒரு லிஸ்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையா.. இல்லையா.. என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

Vijay Awards 2015 Winner List

Favorite Actor : Ajith (Veeram)
Favorite Actress :Samantha (Kaththi)
Favorite Movie : VIP
Favorite Song : Amma Amma (VIP)
Favorite Director : AR Murugadoss (Kaththi)
Entertainer of the year : Vijay
Best Actor : Dinesh (Cuckoo)
Best Actress : Nayanthara (Idhu Kathirvelan Kadhal)
Best Music Director : Anirudh (VIP)
Best Movie : Cuckoo
Best Director : Mysskin (Pisaasu)
Best Comedian : Santhanam (Idhu Kathirvelan Kadhal)
Best supporting Actor : Rajkiran (Manjapai)
Best supporting Actress : Saranya (VIP)
Best Villain : Simhaa (Jigarthand)
Best Debut Actress : Malavika nair (Cuckoo)
Best Music Director : Anirudh (VIP)
Best Editor : Vivek Harshan (Jigarthanda)
Playback singer male : Dhanush (VIP)
playback singer female : Shreya ghoshal (Kayal)
Best stunt director : Stunt silva (Veeram)
Best dialogues writer : Velraj (VIP)
Sivaji ganesan award : Illayaraja