Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கடுப்பான ஸ்ரீ திவ்யா!!!!!!!!!

ஸ்ரீதிவ்யா ஆவேசமாகப் பேசுகிறார். வேறென்ன, அவரது செல்ஃபி போட்டோக்கள் என்று கண்ட கண்ட போட்டோக்களை எல்லா இணையதளங்களும் வெளியிட்டால், கோபப்படாமல் என்ன செய்வார்? ‘இணையதளங்களில் வெளியான எனது செல்ஃபி படம் பற்றி கேட்கிறார்கள். அந்த போட்டோக்களில் இருப்பது நான் இல்லை.

எனவே, அதைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆதாரம் இல்லாத இதுபோன்ற வதந்திகளுக்கு முக்கியத்துவம் தருவதைவிட, வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கலாம்’ என்று கொதிக்கிறார.

Exit mobile version