political

கொலம்பியா நாட்டில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவின் பலி எண்ணிக்கை 254 ஆக உயர்வு

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் உள்ள புட்டுமயோ மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆற்றங்கரைகளின் ஓரம் பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 93 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

About the author

Julier