Story

உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

quam eu nibh porttitor, vitae vestibulum turpis molestie. Sed quis mauris vitae dolor imperdiet pharetra. Sed et eros eget sapien tempor cursus sit amet eget eros. Nunc a mauris imperdiet, scelerisque diam laoreet, consequat nibh. Morbi gravida ornare sem, aliquet vehicula augue egestas eget. Sed mollis fringilla enim.

ஒரு பெண், கிளி வாங்க கடைக்குப் போறா..

கடைக்காரன் கிட்ட கேக்குறா,, எனக்குப் பேசிப் பழகுற மாதிரி ஒரு கிளி வேணும்..

கடைக்காரன் ஒரு கிளியை கூண்டோடு தூக்கிட்டு வந்து காட்டிட்டு,, இது ரொம்ப அறிவாளி கிளி, நீங்க என்ன கேள்வி கேட்டாலும் அதுக்கு சரியான பதில் சொல்லும்..

டெஸ்ட் பண்ணிப் பாத்துக்கோங்கனு சொல்றாப்ல…

உடனே அந்தப் பெண் கிளியிடம் கேள்வி கேக்க தொடங்குறா,, ஏய் கிளி நான் பார்க்க எப்படி இருக்கேன்,அழகா இருக்கேனா?

கிளியின் பதில் நீ அழகாத் தான் இருக்க, ஆனா ஐட்டம் மாதிரி இருக்கனு சொல்லிடுச்சு…

கடுப்பான அந்தப் பொண்ணு கடைக்காரன்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டா…

கோபமான கடைக்காரன் கிளியைக் கூண்டோடு தூக்கிட்டுப் போயி என் வியாபாரத்தை கெடுக்குறியா, அந்தப் பொண்ணு கேக்கறதுக்கு மரியாதையா ஒழுங்கா பதில் சொல்லு, இல்ல உன்ன தண்ணியில முக்கிக் கொன்னுடுவேன்னு மிரட்டுறான். கிளியும் சரின்னு ஒத்துக்கிடுச்சு…

மறுபடியும் அந்தப் பொண்ணுகிட்ட கொண்டு வந்து, இப்ப என்ன கேள்வி கேட்டாலும் சமர்த்தா பதில் சொல்லும், கேட்டுப் பாருங்கன்னு சொல்றான்…

உடனே அவளும் அதே கேள்வியை திரும்பவும் கேட்டு ஆரம்பிக்கிறா..

ஏய் கிளி நான் எப்படி இருக்கேன், அழகா இருக்கேனா…

அழகா இருக்கீங்க மேடம்

குட், உன்ன நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். லேட் நைட்ல ஒரு பையன் கூட நான் வீட்டுக்கு வந்தா நீ என்ன நினைப்ப.

உங்க கணவர்னு நினைப்பேன்

வெரி குட்.. சரி, ரெண்டு பசங்கள கூட்டிட்டு வந்தா என்ன நெனப்ப

உங்க கணவரும், அவரோட நண்பரும்னு நினைப்பேன்.

சோ ஸ்வீட்,, 3 பசங்களோட வந்தா,,

உங்க கணவர், அவரோட தம்பி, அவரோட நண்பர்னு நினைப்பேன்..

வாவ், உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கடைசியா ஒரு கேள்வி,, 4 பசங்களோட வந்தா என்ன நினைப்ப..

கிளி கடுப்பாகி கடைக்காரன் பக்கம் திரும்பி கொஞ்சம் சத்தமா டேய், நான் அப்பவே சொல்லல, இவ ஐட்டம்னு. என்னை தண்ணியில முக்கியே சாவடிச்சிடு..