ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள் .ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.
கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள். கணவன் அதிர்ச்சியடைந்து “ஏன் இப்ப அறைஞ்சே?”என்று கேட்க “எதுக்கு என் இடுப்பை கிள்ளினே?”என்றாள்.