Tag - farmer

Uncategorized

கடனை திருப்பி செலுத்த முடியாததால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

எட்டயபுரம் அருகே உரக்கடை-பூச்சிமருந்து கடைகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.