Home » ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ இவரா?
Cinema Tamil

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ இவரா?

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் ஒரு பாலிவுட் படத்தை தான் இயக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஹீரோவாக ஹிரித்திக் ரோஷன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதில் இவருக்கு ஜோடியாக 95% ஸ்ருதி தான் நடிப்பாராம்.

ஏனெனில் 7ம் அறிவு படத்தின் போது ஸ்ருதி, எந்த பிரச்சனையும் செய்யாமல் முருகதாஸிற்கு பிடித்தது போலவே நடித்து கொடுத்ததால் தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.