ராகவா லாரன்ஸின் வெற்றி பாகமாக அடுத்து வெளிவரும் படம் காஞ்சனா-2. இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கின்றது.
ஏற்கனவே இப்படத்தில் லாரன்ஸின் கெட்டப்புகளை பார்த்த சூப்பர் ஸ்டார் மனம் திறந்து பாராட்டினார். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இந்த தியேட்டர் எண்ணிக்கை கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களின் தியேட்டர் எண்ணிக்கைக்கு இணையாக வந்துள்ளது என கூறப்படுகிறது.
Add Comment