1. நீங்கள் அவ்வவ்போது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறீர்களா?
2. அடிக்கடி கண்களில் அரிப்பும் கண்களுக்கு கீழே பை போன்றோ அல்லது கருவளையமோ இருக்கிறதா?
3. காதுகளில் அடிக்கடி இன்பெக்ஷன் ஏற்படுகிறதா?
4. சைனஸ் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
5. பருக்கள், எக்ஸிமா போன்ற அறிகுறிகள் இருக்கிறதா?
6. வியர்வை அதிகமாக வருகிறதா?
7. உங்கள் எடை சராசரி எடையைவிட மிகவும் குறைவாகவோ, மிகவும் அதிகமாகவோ இருக்கிறதா?
8. அடிக்கடி வாந்தி வருவது போல் உணர்கிறீர்களா?
9. உங்கள் உடம்பு வலிக்கிறது என்று அவ்வப்போது உணர்கிறீர்களா?
10. வாயில் கசப்புச் சுவையை உணர்கிறீர்களா?
இந்த 10 கேள்விகளுக்கு உங்கள் பதில் அதிகபட்சமாக 9 கேள்விகளுக்கு ஆம் என்பது உங்கள் பதில் எனில் உங்கள் உடம்பில் நச்சு உள்ளது என தெரிந்துகொள்ளலாம்