Home » எல்லாமே கைத்தட்டலுக்குத்தான்……!!!!!
Uncategorized

எல்லாமே கைத்தட்டலுக்குத்தான்……!!!!!

சினிமாவில் பைக் ஸ்டண்ட்டுகளை ரசிப்பதற்குத் தனி ரசிகர் கூட்டமே உண்டு. பைக் ஸ்டண்ட் ஷோக்கள்கூடத் தற்போது அதிகரித்துவருகின்றன. அதற்கு முக்கியக் காரணம் சந்தையில் ஸ்டைலான பைக்குகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். தற்போது அழகான-ஸ்டைலான பைக்குகளை ரசிக்க மட்டுமல்ல வாங்கவும் இளைஞர்கள் விரும்புகின்றனர்.

About the author

livingston

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.