வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே க்ளிக்கில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும் என்று உங்களுக்கு தெரியுமா, கீழே வரும் செய்திகளில் வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே நேரத்தில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்பவது எப்படி என்று பாருங்கள்..
வாட்ஸ்ஆப் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் ஆன் செய்ய வேண்டும் நேவிகேஷன் பாரில் சாட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். சாட் ஆப்ஷனில் ப்ராட்காஸ்ட் மெசேஜ் (Broadcast Message) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் அடுத்து கான்டாக்டகளை தேர்வு செய்து யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள். கான்டாக்டகளை தேர்வு செய்த பின் ‘Done’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அனுப்ப வேண்டிய தகவல் மற்றும் புகைப்படம் என அனைத்தையும் டைப் செய்து முடித்த பின் அனுப்பலாம்.