ஐபோனில் கூகுள் அசிஸ்டெண்ட் சேவை வழங்கப்பட உள்ளதாக பரவி வந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது. கூடிய விரைவில் ஐபோனில் கூகுள் அசிஸ்டெண்ட் சேவை வழங்கப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோனில் விரைவில் வருகிறது கூகுள் அசிஸ்டெண்ட்