Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர்- ருசிகர தகவல்

Advertisements

இளைய தளபதி விஜய் தற்போது பிஸியாக புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்த அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார்.ஆனால், இதற்கிடையில் மீண்டும் ஏ.எல்.விஜய்யுடன் இணையவிருக்கின்றாராம் தளபதி. இந்த முறை படத்தில் இல்லை.ஒரு பிரபல நகை கடை விளம்பரத்தில் விஜய் நடிக்க, இதை ஏ.எல்.விஜய் தான் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version