Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அஜித் படத்தில் சிவா எடுக்கும் ரிஸ்க்?

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம் என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடக்கவுள்ளது, இந்த படத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம்.

இதற்காக முன்னணி நிறுவனம் ஒன்று இப்படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்க்கொள்ளவிருக்கின்றது, அஜித் படம் என்றாலே குறைந்த பட்ஜெட் அதிக லாபம் என்று இருக்கும்.

ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் ரூ 70 கோடியை தொட கொஞ்சம் சிவா ஆழமாகவே ரிஸ்க் எடுக்கிறார் என கிசுகிசுக்கப்படுகின்றது

Exit mobile version