Cinema Entertainment

எந்திரன், தெறி, கபாலி ஓப்பனிங் வசூல் – ஸ்பெஷல் தகவல்

இப்போதெல்லாம் ஒரு படம் பெரிய வசூல் சாதனை படைக்கிறது என்றால் அது ஒரு பெரிய விஷயம். அதிலும் முதல் மன்று நாட்களில் கிடைக்கும் ஓப்பனிங் வசூல்தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான எந்திரன் ஒரு வாரத்தில் £277,918 வசூலித்தது. இந்த சாதனை முறியடிக்கும் வகையில் தெறி ஆறு நாட்களில் £281,415 வசூலித்திருந்தது.

இந்நிலையில் ரஜினியின் கபாலி நான்கே நாட்களில் எந்திரன், தெறி படங்களின் வசூல் சாதனையை முறியடித்து £343,456 வசூலித்திருக்கிறது

image