இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் எந்திரன்-2. இப்படத்தில் வில்லனாக நடிக்க இன்னும் பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.அந்த வகையில் இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 270 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.மேலும் இதன் வியாபாரம் எப்படியாவது ரூ 350 கோடி வரை நடக்க வேண்டும் என்பதில் இந்நிறுவனம் மிக தெளிவாக உள்ளதாம்