Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

எப்படி இத்தனை கோடி சாத்தியமானது, தலை சுற்ற வைக்கும் கபாலி அதிகாரப்பூர்வ வசூல்

Advertisements

கபாலி ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்று கூறலாம். அந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் வெளியிட்ட அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது, இதில் தயாரிப்பாளர் தாணுவே இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டார்.

கபாலி வெளிவந்த 6 நாட்களில் ரூ 320 கோடி வசூல் செய்துள்ளதாம், இதுவரை வேறு எந்த இந்தியப்படமும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை என தெரிகின்றது. இதற்கு முக்கிய காரணம் டிக்கெட் ரேட் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை

Exit mobile version