Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தாரை தப்பட்டையுடன் இறங்கும் விஜய்

Advertisements

இளைய தளபதி விஜய் மிகவும் அமைதியானவர் என்று அனைவருக்கு தெரியும். ஆனால், படப்பிடிப்பு என்று வந்து விட்டால் தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் அசர வைத்து விடுவார்.இந்நிலையில் இவர் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.ஜி.வி தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய்-அட்லீ படத்திற்கான கம்போஸிங் ஆரம்பித்து விட்டது, இளைய தளபதி விஜய்க்காக தரை லோக்கல் குத்து பாடல் ஒன்றை இசையமைத்துள்ளேன், இதில் தளபதியின் கலக்கல் நடனத்தை பார்க்கலாம் என டுவிட் செய்துள்ளார்.

Exit mobile version