Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யின் அதிரடி முடிவு

Advertisements

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஒரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைக்கவுள்ளதாக நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இவை எதற்காக என்று ஒரு தகவல் கசிந்துள்ளது, விஜய் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கல்லூரி மாணவனாக வருவாராம்.

அதற்காக தான் இந்த முடிவாம், இதற்கு முன் 2013ல் வெளிவந்த நண்பன் படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version