Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஸ்ருதிஹாசனை திசைதிருப்பிய அஜித்!

Advertisements

அஜித்துடன் நடிக்க அனைத்து நடிகைகளும் வெயிட்டிங். அப்படியிருக்க ஸ்ருதிஹாசனுக்கு தல-56 படத்தின் மூலம் அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு அடித்துள்ளது.ஸ்ருதி இதுவரை எந்த தமிழ் நடிகரையும் புகழ்ந்து பெரிதாக பேசியதில்லை, ஆனால், முதன் முறையாக தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார்.இதில் ‘அஜித் நல்ல மனிதர் மட்டுமில்லை, சிறந்த Cookம் கூட, அவருடைய பிரியாணி என்னை கவர்ந்து இழுத்து விட்டது, அவர் ஒரு சூப்பர் ஹீரோ’ என டுவிட் செய்துள்ளார்.

Exit mobile version