Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

துப்பறியும் நடிகை

தெலுங்கு ஒளிப்பதிவாளருடனும், பிறகு அங்குள்ள இயக்குனருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அசின் சாயல் நடிகை, தன்னைப் பற்றி வதந்திகள்
பரப்புவது யார் என்று துப்பறியும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். இந்த விஷயத்தில் சக நடிகைகளின் பங்களிப்பு இருக்குமோ என்ற குழப்பத்திலும் தவிக்கிறாராம்.

Exit mobile version