மெல்போர்ன்: உலகக்கோப்பை காலிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 302 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கி வங்கதேச அணி விளையாடியது. இரண்டு விக்கெட்டுகளை முகமது ஷமி எடுத்தார். இதுவரை இந்த உலக கோப்பையில் 17 விக்கெட்டுகளளை அவர் எடுத்துள்ளார். இதன் மூலம் 16 விக்கெட் எடுத்து முதலிடம் இருந்த, ஸ்டார்க்கை ( ஆஸி) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
அதிக விக்கெட்: முகமது ஷமி முதலிடம்
