இன்று நடைப்பெற்ற அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் நியூசிலாந்து அணி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது..வரும் வியாழன் நடைபெற இருக்கும் மற்றும் ஒரு அரை இறுதி போட்டியில் இந்தியா வெல்லுமா என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது..மிகுந்த எதிபார்ப்புகளுக்கு இடையில் சிட்னியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோத உள்ளது… வெல்லுமா இந்தியா….. மேலும் தகவலுக்கு onetune.in ஐ கிளிக் செய்யவும் …..
வென்றது நியூசிலாந்து …வெல்லுமா இந்தியா….
