Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அஜித்தை அசிங்கப்படுத்திய பாலிவுட் பிரபலம்

Advertisements

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருபவர். தற்போது அஜித்தை பாலிவுட்டின் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான கமால் ரஷித் கான் என்பவர் அஜித்தை கலாய்த்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.அவர் கூறியதாவது, அஜித் பார்க்க ஒரு வயசான காவலாளி போல் உள்ளார், அவரை எப்படி தென்னிந்திய மக்கள் ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று ட்வீட் செய்துள்ளார்.
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
கமால் ஏற்கனவே இதே போன்று
ரஜினியை கிண்டல் செய்து விமர்சனம் பண்ணியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version