தற்போது ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் காஞ்சனா 2. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கிறார். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் யூ டியூப்பில் இப்படத்தின் காமெடி காட்சிகள் பரவிவருகின்றன.
யு டியுபில் வெளியான காஞ்சனா 2-வின் காமெடி காட்சிகள் – வீடியோ இணைப்பு
