Home » ஜாக்கி சானை ஆச்சரியப்படுத்திய பழைய ஸ்டண்ட் குழு! S2E01 நிகழ்ச்சியிலிருந்து – ஜனவரி 20, 2017
Cinema Entertainment Tamil World

ஜாக்கி சானை ஆச்சரியப்படுத்திய பழைய ஸ்டண்ட் குழு! S2E01 நிகழ்ச்சியிலிருந்து – ஜனவரி 20, 2017

ஜாக்கிசான், அவரது ஆரம்ப கால சண்டை குழுவோடு வேலை செய்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அனைவரும் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில், யாரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் இருந்து வந்தது. அப்படியே ஒருவருக்கொருவர் சந்தித்தாலும் அனைவரும் ஒருசேர சந்திக்க இயலாமல் இருந்து வந்தது. மேலும் ஜாக்கிசானின் நேரம் இதற்கு ஒத்து வரவில்லை.

ஜாக்கிசான் தனது குழுவை இனிமேலும் சந்திக்க முடியம் என்று நினைத்து கூட பார்த்திராத நிலையில், S2E01 விழாக்குழு அவருக்கு தெரியாமலே அதறகான ஏற்பாடுகள் செய்தது. இது ஜாக்கிசானுக்கு தெரியாது மற்றும் யாரும் அவரிடம் தெரிவிக்காமலே இதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

விழா அன்று அனைவரும் சந்தித்த போது கண்ணீர் துளிகளால் அரங்கமே நிறைந்தது. மிகவும் உணர்ச்சிவசமான அந்த நிகழ்வு இதோ உங்களுக்காக:

Jackie Chan Stunt Team surprises Jackie on S2E01 20th January 2017.

ஒரு மந்தையில் இரண்டு ஆடுகள் பிரிந்து சென்றன… இரண்டும் சந்தித்த போது பேசிக்கொள்ள முடியவில்லையே!!!

[review]