Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அஜித் சூர்யா யார் பெஸ்ட் வெங்கட் பிரபு பதில்

Advertisements

இறுதிகட்ட மாஸ் பட வேலைகளுக்கு இடையில் வெங்கட் பிரபுவிடம் அஜித் மற்றும் சூர்யா வித்யாசம் என்ன என்று கேட்டகப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்தார்.

அஜித் நான் சொன்ன ஒரு வரி கதையை நம்பி மங்காத்தா படத்தில் நடித்தார்.

ஆனால் சூர்யா முழு கதை மற்றும் திரைகதையை கேட்ட பின்னரே மாஸ் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

தல என்மேல் முழு நம்பிக்கை வைத்து நடித்தார். சூர்யா என் கதையை நம்பி நடித்தார்.இருவரும் நல்ல நடிகர்கள் என்று பதிலளித்தார்

Exit mobile version