கத்தி படத்தின் வெற்றி அனிருத்திற்கு அடுத்து தல படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மட்டுமில்லாமல் உதயநிதி நடிப்பில் அஹமத் இயக்கும் இதயம் முரளி படத்திற்கும் அனிருத் தான் இசை.உதயநிதி தன் படங்களுக்கு பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜை தான் இசையமைப்பாளராக நியமிப்பார். இந்த படத்தில் கூட்டணியை மாற்றியதால், நம் திறமையை எப்படியாவது காட்டிவிட வேண்டும் என்று அனிருத் இரவு-பகலாக டியூன் அமைத்து கொடுத்துள்ளார்.ஆனால், இந்த படத்தை உதயநிதி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தான் இசையமைத்த டியூன் எல்லாம் வீணாகி விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறாராம் அனிருத்
அனிருத்தின் உழைப்பை வீணடித்தாரா பிரபல நடிகர்?
